தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் ஒன்று சேர்கிறார்களா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Loading… நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிகள் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது மகன்களுக்காக சேர்ந்து வாழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த நிலையில், யாத்ரா லிங்கா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு தனுஷை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவிப்பு செய்திருந்தார். தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்களது முடிவில் உறுதியாக உள்ள நிலையில், குழந்தைகள் விடயத்திலும், பொது நிகழ்ச்சியிலும் கவனம் … Continue reading தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் ஒன்று சேர்கிறார்களா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்